கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.

Update: 2025-01-01 04:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீசார் நாகமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொட்தில் அவர் முத்தம்பட்டியை சேர்ந்த நவீன்குமார் (23) என தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News