ஓசூரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது.

ஓசூரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது.

Update: 2025-01-01 05:24 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் டவுன் போலீசார், பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி வகையில் நின்றிருந்த நபரிடம் போலீசார் சோதனை செய்த போது அவடம் 3½ கிலோ குட்கா வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணைமேற்கொண்டதில் . அவர் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த முரளிதரன் (21) என்பதும், பெங்களூருவில் இருந்து பேருந்தில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News