பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும் டோக்கன் வழங்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
பரிசுத்தொகுப்புகள் வழங்கப்படும் டோக்கன் வழங்கும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி ஊராட்சி, எஸ்.மோட்டூர் கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பச்சியப்பன், கூட்டுறவு சங்க சரக துணை பதிவாளர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.