பொன்னமராவதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

நிகழ்வுகள்

Update: 2025-01-06 03:49 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ரெகுநாதபட்டி சூலபிடாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 காளைகளும், அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 153 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

Similar News