உடுமலையில் நாளை கட்டுமான கண்காட்சி துவக்கம்

மூன்று நாள் நடைபெறும் என அறிவிப்பு;

Update: 2025-01-02 06:59 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய கட்டினர் வல்லுனர் சங்கம் தமிழிசை சங்கம் சார்பில் தனி சாலையில் உள்ள தேஜஸ் மஹாலில் கட்டுமான கண்காட்சி மாலை 5 மணி அளவில் துவங்க உள்ளது கண்காட்சியில் தங்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் அனைத்து விதமான பொருட்களின் கண்காட்சி நடைபெற உள்ளது இதில் 100-க்கு மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

Similar News