பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

பிடிபட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Update: 2025-01-02 14:09 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சாம்புரம் கிராமத்தில் அப்பகுதி விவசாயிகளின் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை இன்று காலை வனத்துறையினரின் வாய்க்கப்பட்டிருந்த கூண்டில் சிக்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அணிந்த நிலையில் பிடிபட்ட சிறுத்தையை தேன்கனிக்கோட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச் சென்று விடுவித்தனர்.

Similar News