பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண்ணை தர குறைவாக பேசிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார்

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண்ணை தர குறைவாக பேசிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார்

Update: 2025-01-02 14:32 GMT
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண்ணை தர குறைவாக பேசிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சார்ந்தவர் தீபா ராணி வயது 25 இவர் கணேஷ் குமார் என்பவருக்கு 17,000 கடன் கொடுத்ததாகவும் அதை கணேஷ்குமாரிடம் திரும்ப கேட்டதற்கு அவர் திருப்பி தர மறுத்து தீபா ராணியை தர குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபாவளி அளித்த புகாரியின் அடிப்படையில் கணேஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News