ஆட்டோ நிறுத்துவதில் தகராறு ஒருவர் காயம்
ஆட்டோ நிறுத்துவதில் இருவருக்கிடையே தகராறு ஒருவர் காயம்
ஆட்டோ நிறுத்துவதில் இருவருக்கிடையே தகராறு ஒருவர் காயம் காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் குருலிங்கபுரம் பகுதியைச் சார்ந்தவர் மாரியப்பன் இவர் சாத்தூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார் இந்த நிலையில் மாயாண்டி என்பவர் சாத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகத்திற்கு அருகே வந்த பொழுது ஆட்டோவை அங்க நிறுத்துவதற்காக தகராறு ஈடுபட்டு மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது இது குறித்து காயம் அடைந்த மாரியப்பன் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்