ராணிப்பேட்டையில் பாமகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் கைது
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி இன்றி பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவர்களை கைது செய்தனர். சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.