மாவட்ட ஆட்சியருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - எம்எல்ஏ
உடன் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி.சரவணன் அவர்கள், இன்று, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்களை நேரில் சந்தித்து 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.