திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவருக்கு வாழ்த்து - எம்எல்ஏ.

உடன் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-02 15:52 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி.சரவணன் அவர்கள், இன்று திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களை நேரில் சந்தித்து 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News