போச்சம்பள்ளி பகுதியில்மரத்துக் குறைவால் தேங்காய் விலை உயர்வு.

போச்சம்பள்ளி பகுதியில்மரத்துக் குறைவால் தேங்காய் விலை உயர்வு.

Update: 2025-01-03 02:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் மருதேரி, பாரூர், செல்லம்பட்டி, அரசம்பட்டி,புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேங்காய் விளைச்சல் அதிகரித்து விலை சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மார்க்கெட்டுகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு ஒரு தேங்காய் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்று விவசாயி கென்னடி என்பவர் தெரிவித்தார்.

Similar News