ஆதரவற்றவர்களுக்கு உதவிய எஸ்டிபிஐ மகளிர் அணி
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி மகளிர் அணி சார்பாக நேற்று இரவு டவுணில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள் இல்லத்தில் இரவு உணவு மற்றும் பழங்கள் வழங்கினர்.இதற்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் சமீம் பானு,சமீரா பானு,பர்வீன், கோமதி ஆகியோர் செய்திருந்தனர்.