மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை.
மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட பூமி பூஜை.
கிருஷ்ணா மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்ட ரூ.5, 88,55,000 மதிப்பீட்டில் பூமி பூஜை இன்று ஜனவரி 3- ஆம் காலை நடைபெற்றது. இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு பூமி செய்து துவைக்க வைத்தார். இதில் மத்தூர வசுந்தரா திரளான திமுகா நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர்