இல்லம் தேடி மருத்துவர் மருத்துவ பிரிவு வாகனத்தை ஆட்சியை தொடங்கி வைத்தார்
இல்லம் தேடி மருத்துவர் மருத்துவ பிரிவு வாகனத்தை ஆட்சியை தொடங்கி வைத்தார்;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் இயங்கும் இல்லம் தேடி மருத்துவர் மருத்துவ பிரிவு வாகனத்தை ஆட்சியை தொடங்கி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று சென்னை ராஜ் பவனிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்திய செஞ்சிலுவை சங்கம் தமிழ்நாடு கிளையின் சார்பாக 7 மாவட்ட கிளைகளுக்கு ஆர் இ சி லிமிட் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் இல்லம் தேடி மருத்துவர் நடமாடும் மருத்துவ பிரிவு வாகனத்தை துவங்கி வைத்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இல்லம் தேடி மருத்துவர் நடமாடும் மருத்துவ பிரிவு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்