மத்தூர் அருகை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.

மத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது.

Update: 2025-01-05 01:30 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்துள்ள அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன்மகன் அசோக் (23) என்பவர் கவுண்டனூரை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததால் அந்த கிருமி இரண்டு மாத கர்ப்பமாக அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி அசோக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Similar News