ஊத்தங்கரை அருகே கார், டூ வீலர் மீது மோதி ஒருவர் பலி.

ஊத்தங்கரை அருகே கார், டூ வீலர் மீது மோதி ஒருவர் பலி.

Update: 2025-01-05 02:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியில் நேற்று மாலை கார் மற்றும் டூ வீலர் நேருக்கு நேர் மோதியதில் டூ வீலரில் சென்ற நபர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுக்கு விட்டு போலீசார் விசாரணையில் நார்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News