கம்மங்காடு மேலப்பட்டி ராஜேந்திரன் 57, ஜன.06 எம்.தெற்கு தெருவிலிருந்து தனது பைக்கில் வீடுக்கு செல்கையில் மழையூர் சேர்ந்த திருக்குமார் 19, ஒட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார், திருக்குமார், அருள்சக்தி ஆகிய இருவரும் காயம் அடைந்து புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மனைவி கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.