இன்றுடன் முன்பதிவு நிறைவு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

Update: 2025-01-07 04:14 GMT
ஜல்லிக்கட்டு முன்பதிவு இன்றுடன் (07-01-2025) நிறைவடைகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு முன்பதிவு இன்றுடன் நிறைவு; இணையதளம் மூலம் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News