வந்தவாசி புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம்பி.
பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் 1-வது வார்டில் புதியதாக பகுதி நேர நியாய விலை கடையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் அவர்கள் வந்தவாசி நகர செயலாளர் A.தயாளன் அவர்கள் வந்தவாசி நகர்மன்றத் தலைவர் H. ஜலால் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.