மாநகர கிழக்கு துணை ஆணையாளர் பொறுப்பேற்பு

துணை ஆணையாளர் பொறுப்பேற்பு

Update: 2025-01-09 01:52 GMT
திருநெல்வேலி மாநகர கிழக்கு காவல் துணை ஆணையராக வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று (08.01.2025) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.அதை தொடர்ந்து அவர் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். பொறுப்பேற்றதை தொடர்ந்து அவருக்கு பணி சிறக்க காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News