காரப்பட்டில் பாவை அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராமநாதன் தலைமையில் பாவை அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் பங்கேற்று ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பராமரிப்பு பை வழங்கி சிறப்புரையாற்றினார். உடன் வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் செந்தில்குமார் , சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.