அமைச்சரிடம் சான்றிதழ் பெற்ற நெல்லை முதல்வர்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன்

Update: 2025-01-10 13:43 GMT
தமிழ்நாடு அளவில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்கான மூன்றாவது இடத்தை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 10) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் பாராட்டு சான்றிதழை கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் பெற்றுக்கொண்டார்.

Similar News