சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றசமத்துவ் பொங்கல் விழாவில் ஆசிரியர் கலந்து கொண்டனர்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பரிசுகளை வழங்கினார். உடன் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவர் மகேசன் காசிராஜன்., கூடுதல் ஆட்சியர் முகமது ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் .விஸ்ணுபிரியா , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துவடிவேல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.