பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஸ்டிக்கர்

பக்தர்களுக்கு ஸ்டிக்கர்

Update: 2025-01-11 12:53 GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நெல்லையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு நெல்லை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று (ஜனவரி 11) ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News