போக்சோ சட்டத்தில் எஸ்.எஸ்.ஐ கைது.

மதுரையில் சிறப்பு உதவி ஆய்வாளர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2025-01-11 13:41 GMT
மதுரை திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திடீர் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ,) ஜெயபாண்டி என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Similar News