ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர் மாயம்.
ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மாணவர் மாயம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சென்னனுாரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் திருப்பதி (14).காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை இதுகுறித்து கோவிந்தராஜ் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பேரில் போலீசார் மாணவரை தேடி வருகிறார்.