கிருஷ்ணகிரி: தனியார் பள்ளியில் பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி: தனியார் பள்ளியில் பொங்கல் விழா.
கிருஷ்ணகிரி பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பொங்கல் திருவிழா கொண்டாடினர். இதற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கினார், பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். மேலும் போகி, பொங்கல், காணும் பொங்கல், மாட்டு பொங்கல் எதற்காக கொண்டாடப்படுகிறது என விளக்கி கூறினார்கள் இதில் ஆசிரிர், ஆசிரியைகள் இணைந்து பொங்கல் வைத்து மாணவ- மாணவிகளுக்கு பொங்கலை வழங்கினார்.