ஓசூர் பிருந்தாவன்நகர் யோகீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை.

ஓசூர் பிருந்தாவன்நகர் யோகீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை.

Update: 2025-01-14 01:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நேற்று ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள யோகீஸ்வரர் கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு திருவாதிரையை யொட்டி நேற்று அதிகாலை, கலச பூஜையும், ஆருத்ரா சிறப்பு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News