அதியமான் அரசு ஆண்கள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை தலைமை ஆசிரியர் காமராஜ் காமராஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப் பட்டது. சமத்துவ பொங்கல் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் பேச்சுப்போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார் இதில். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜா .சையத் கபீர்,அருள்ஆனந்தம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் ஆசிரியர் மாணவர்கள் சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.