கந்தர்வக்கோட்டை: துருசுப்பட்டி தொடக்கப்பள்ளியில் மரம் நடும் விழா

நிகழ்வுகள்

Update: 2025-01-14 02:37 GMT
கந்தர்வகோட்டை ஒன்றியம் துருசுப் பட்டி தொடக்கப்பள்ளியில் மரம் நடு விழா, பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமையாசிரியர் சிவா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன், மருத்துவர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது.

Similar News