புதுகை: பாதாள சாக்கடை பணியை பார்வையிட்ட மேயர்!

நிகழ்வுகள்

Update: 2025-01-14 02:38 GMT
புதுக்கோட்டை மாநகராட்சி மருப்பணி சாலையில் புல் பண்ணை அருகில் ஏற்பட்ட பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி மாநகராட்சி ஆணையர் D.நாராயணன், நேரில் ஆய்வு செய்து பணி எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தனர். புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயருக்கு அப்போது இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News