புதுகை அருகே இளைஞர் பலி

விபத்து செய்திகள்

Update: 2025-01-14 02:39 GMT
குமரப்பவயலை சேர்ந்த வசந்தகுமார் (21), மனோஜ் (24) ஆகிய இருவரும் நேற்று காலை பைக்கில் திருப்புனவாசலில் இருந்து குமரப்பவயல் சென்றபோது பொன் பேத்தி மீமிசல் கிளை சாலையில் உள்ள பாலத்தின் மீது மோதியதில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.படு காயமடைந்த மனோஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வசந்தகுமார் தாத்தா முத்து அளித்த புகாரின் பேரி கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News