மாட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்த அதிமுக நிர்வாகி

பாப்புலர் முத்தையா

Update: 2025-01-15 05:26 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜனவரி 15) மாட்டு பொங்கல் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உழவர்களின் தோழனை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Similar News