திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாவட்டத் தலைவர் மருத்துவர் அமலா தேவி தமிழ்நாடு ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ச. கணேசன் ஆகியோர் என்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.