தமிழ் மொழியில் கல்வி " என்ற நூலை வெளியீட்டு
திருவள்ளுவர் உருவ சிலைக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்ச் சங்கம் மற்றும் தி.க சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்ச் சங்கம் மற்றும் தி.க சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தமிழறிஞர் வைகைமாலா தான் எழுதிய "தமிழ் மொழியில் கல்வி " என்ற நூலை வெளியீட்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தி.க மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டனர்.