பானை வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவிகள் சாதனை!

பானை வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவிகள் சாதனை!

Update: 2025-01-15 05:30 GMT
தமிழகம் முழுவதும் ஜன14 தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, அதேபோல் திண்டுக்கல் மாவட்டம், பழனி நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளியில் இன்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, மேலும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

Similar News