வந்தவாசியில் பொங்கலை முன்னிட்டு பட்டிமன்றம்.

இந்நிகழ்வில் வந்தவாசி வட்ட தமிழ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-15 06:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்ட தமிழ்ச்சங்கம் சார்பில் தைத்திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழருவி நாஞ்சில் சம்பத் தலைமையில் இன்றைய சூழலில் நமது வாழ்வும் வசந்தமும் வினாக்குறியா வியப்புக்குரியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் நடுவர் மற்றும் 6 பேச்சாளர்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்து பேசினர் இந்நிகழ்வில் வந்தவாசி வட்ட தமிழ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News