கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, 9ம் தேதி நடந்தது.இதையடுத்து மலர் பல் லக்கில் ஊர்வலமாக வந்த அம் மனுக்கு, கோபியில் தெப்போற் சவம் நடந்தது.அதன்பின் கோபி ஈஸ்வரன் கோவில் விதியில் உள்ள வர தராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் முன்தினம் நடந்தது.இதை தொடர்ந்து கோபி சாரதா மாரியம்மன் கோவி லுக்கு விஜயம் செய்த அம்ம னுக்கு, பல்வேறு வாசனை திர வியங்களால் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க, மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பங்கேற்றனர். பக்தர்கள்