மாடு பொங்கலை கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர்.

உடன் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-15 14:25 GMT
தைத்திருநாள் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M.S.தரணிவேந்தன் அவரது பண்ணையில் வளர்த்து வரும் மாடுகளுக்கு வர்ணம் தீட்டி புது கயிறுகள் மாற்றி மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News