திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டி. ஆர்.ஓ.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டி. ஆர்.ஓ.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய டி. ஆர்.ஓ. இன்று அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், அய்யன் திருவள்ளுர் சிலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வட்டாட்சியர் வளர்மதி, மாவட்ட திருவள்ளுவர் நல சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.