ஸ்ரீ சத்குரு நாராயண தத்தா கோவிலில் மார்கழி திருவிழா.

ஸ்ரீ சத்குரு நாராயண தத்தா கோவிலில் மார்கழி திருவிழா.

Update: 2025-01-15 13:19 GMT
ருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குமுதேப்பள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீசத்குரு நாராயண தாத்தா கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு கடந்த 30 நாட்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News