நகர் மற்றும் புறநகர் பகுதியில் மின்தடை

திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் புறநகர் பகுதியில் (சனிக்கிழமை) மின்தடை

Update: 2025-01-17 19:31 GMT
திண்டுக்கல் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதை முன்னிட்டு நாளை(சனிக்கிழமை) திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, சென்னம்மநாயக்கன்பட்டி, N.S.நகர், குரும்பபட்டி, பொன்னிமாந்துறை ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என அங்குநகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Similar News