புளியங்குடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
புளியங்குடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியங்குடி பகுதியில் உள்ள சிந்தாமணி டோல்கேட் பகுதியில் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் எஸ்ஐ மாடசாமி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தோகத்திற்கு இடமான வகையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் அந்த வழியாக வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.