இந்திய வானிலை ஆய்வு துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 18) வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு எதிர்பார்க்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் நெல்லையில் வானிலை காலை முதல் மந்தகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.