தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம், எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே ஸ்கூல், மல்லிகா முதியோர் இல்லத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் துறை, குழந்தைகள் சாரிடபிள் டிரஸ்ட், வாசன் கண் மருத்துவமனை, நெல்லை கேன்சர் மையம் இணைந்து நடத்தும் இலவசம் கண் மற்றும் கேன்சர் இலவச மருத்துவ முகாம் நாளை(ஜன.19) நடைபெறுகிறது. இதில் பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.மழலையர் பள்ளி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என ரோட்டரி கிளப் ஆப் செயலாளர் கேட்டுக் கொண்டார்.