திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்;

Update: 2025-01-19 05:21 GMT
பொன்னேரியில் அதிகபட்சமாக 6.8 சென்டிமீட்டர் கனமழை பதிவானது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 6.8 சென்டிமீட்டர் மழை பதிவு கும்முடிபூண்டியில் 4.2 சென்டிமீட்டர் செங்குன்றம் 5 சென்டிமீட்டர் சோழவரம் 3.5 சென்டிமீட்டர் பூவிருந்தவல்லி 3 சென்டிமீட்டர் தாமரைப்பாக்கம் 1.8 சென்டிமீட்டர் திருவள்ளூர் ஆவடி தலா 1.5 சென்டிமீட்டர் ஊத்துக்கோட்டை 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியது மாவட்டத்தில் சராசரி மழை 2.8 சென்டிமீட்டர் மொத்தம் 312 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது

Similar News