மீட்டூரில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் நடைபெற்றது

மீட்டூரில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் நடைபெற்றது;

Update: 2025-01-19 11:31 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மீட்டூரில் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மிட்டூர் கிராமத்தில் வியூ அறக்கட்டளை சார்பாகவும் தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை சார்பாகவும் சாலை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான மாரத்தான் போட்டி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் பசுமை பாதுகாப்பு குறித்தும் திருப்பத்தூர் பனிமனை கிளை மேலாளர் குமரன் சிறப்புரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் பணிமனை தொமுச சார்பில் சரவணகுமார் இணை பொதுச் செயலாளர் எஸ் பாண்டியமன்னன் மற்றும் இணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பணிமனை செயலாளர் தங்கராசு தொழில்நுட்பம் ஜி சரவணன் அறக்கட்டளை நிறுவன உமாபதி மற்றும் கே சக்தி ஓட்டுநர் மற்றும் ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன்

Similar News