தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்ற திமுக மாவட்ட செயலாளர்கள்
தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்ற திமுக மாவட்ட செயலாளர்கள்;
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று திருநெல்வேலியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை வரவேற்றனர்