திருநாவலூர் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருநாவலூர், திருவாமூர், வீரபெருமாநல்லூர், கெடிலம், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்தூர், சிறுளாபட்டு, பெரியபட்டு, தேவியானந்தல், மேட்டாத்தூர், கிழக்கு மருதூர், சோமாசிப்பாளையம், சிவாப்பட்டினம், ஈஸ்வரகண்டநல்லூர், சிறுகிராமம், சிறுபுலியூர், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம் பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு .